Thirupathi venkatachalapathy Statue - Image 1
Thirupathi venkatachalapathy Statue - Image 2

Thirupathi venkatachalapathy Statue

Save 10%₹1,999.00₹1,799.00

Quantity

1
Description

திருமால் பெருமாள் சிலை 🛕🙏
ஸ்ரீ பெருமாளின் தெய்வீக திருவுருவத்தை அழகாக பிரதிபலிக்கும் இந்த சிலை, வீட்டின் பூஜை அறை, அலுவலகம் மற்றும் ஆன்மிக இடங்களில் வைத்து வழிபட ஏற்றது.
✨ உயர்தர Resin Material
✨ நுணுக்கமான அழகிய வேலைப்பாடுகள்
✨ கண்கவர் அலங்காரம் மற்றும் வண்ணங்கள்
✨ இலகுவான எடை மற்றும் நீடித்த தன்மை
✨ தண்ணீர் கொண்டு மெதுவாக கழுவி சுத்தம் செய்யலாம்
✨ அபிஷேகம் செய்து வழிபடலாம் 🙏
ஸ்ரீ பெருமாள் அருள் என்றும் உங்கள் இல்லத்தில் நிறைந்திருக்கட்டும். 🪷🙏

Product details
CategoryResin Material God Idols
AvailabilityAvailable
Shipping & returns

You may also like