On saleKuperar Statue
Save 11%₹1,850.00₹1,650.00
Quantity
1
Description
குபேரர் சிலை 🪙🙏
செல்வம் மற்றும் வளத்தின் அடையாளமாக விளங்கும் குபேரரின் அழகிய திருவுருவச் சிலை. வீட்டின் பூஜை அறை, அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்களில் வைத்து வழிபடவும் அலங்கரிக்கவும் ஏற்றது.
✨ உயர்தர Resin Material
✨ நுணுக்கமான அழகிய வேலைப்பாடுகள்
✨ கண்கவர் அலங்காரம்
✨ இலகுவான எடை மற்றும் நீடித்த தன்மை
✨ தண்ணீர் கொண்டு மெதுவாக கழுவி சுத்தம் செய்யலாம்
✨ அபிஷேகம் செய்து வழிபடலாம் 🙏
குபேரரின் அருளால் உங்கள் இல்லத்தில் செல்வம், வளம் மற்றும் மகிழ்ச்சி பெருகட்டும். 🪙✨
Product details
| Category | Resin Material God Idols |
|---|---|
| Availability | Available |








