On saleMalaiysia Murugar - 9 inch
Save 10%₹1,500.00₹1,350.00
Quantity
1
Description
மலேசியா முருகர் 🛕
அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட மலேசியா முருகர் சிலை. வீட்டின் பூஜை அறை, அலுவலகம் மற்றும் ஆன்மிக இடங்களை அலங்கரிக்க ஏற்றது.
✨ உயர்தர Resin Material
✨ அழகான நுணுக்கமான வேலைப்பாடுகள்
✨ இலகுவான எடை மற்றும் நீடித்த தன்மை
✨ ரசாயனங்கள் சேர்க்காமல் தண்ணீர் கொண்டு மெதுவாக கழுவி சுத்தம் செய்யலாம்.
✨ அபிஷேகம் செய்து வழிபடலாம்
Product details
| Category | Resin Material God Idols |
|---|---|
| Availability | Available |








